Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது துணிவு கேங்க்ஸ்டா பாடல் | thunivu gangstaa song lyrics in tamil

UDHAYA KUMAR Updated:
வெளியானது துணிவு கேங்க்ஸ்டா பாடல் | thunivu gangstaa song lyrics in tamilRepresentative Image.

துணிவு கேங்க்ஸ்டா பாடல் வரிகள் 

‘‘சீண்டுனா சிரிப்பவன்

சுயவழி நடப்பவன் சரித்திரம் படைப்பவன்

HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA

பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சுபோற துணிவு கொண்டு

பயணம் செய்யும் குணம்கொண்டவன்

HE'S LIKE A GANGSTA, HELL, HE'S A GANGSTA

நீதி காக்கும் நேர்மை கொண்டவன்

HE'S A GANGSTA

அநீதி கண்டு பொங்கி எழுபவன்

HE'S A GANGSTA பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்

கூட GANGSTA

தாலாட்டும் தாய் சீறும்போதும் WHO THE WHO THE, GANGSTA.

I SAID, WHO THE GANGSTA COM'ON COM'ON சொல்லு

WHO THE GANGSTA HA HA TELL ME WHO THE GANGSTA

நம்பிக்கை இழக்காமல்

போர்த்தொடுப்பவன்

IT'S HIM IT'S HIM (GANGSTA) கடைசி நிமிடம் வரை

கரம் கொடுப்பவன்

IT'S HIM ITS HIM, (I SAID WHO THE GANGTSA)

வன்முறை தெரிந்தும் கண்ணில்

அமைதி கொண்டவன்

IT'S HIM ITS HIM, (சொல்லு. WHO THE GANGSTA)

வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா HE'S A GANGSTAAA..

GANGSTA, GANGSTA.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்