Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

தெறிக்கும் துப்பாக்கிகள்.. மரண மாஸ்.. வெளியானது துணிவு டிரெய்லர்!!

Sekar Updated:
தெறிக்கும் துப்பாக்கிகள்.. மரண மாஸ்.. வெளியானது துணிவு டிரெய்லர்!!Representative Image.

துணிவு படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஒவ்வொரு கேரக்டரின் அறிமுகத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். மேலும் படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வானத்தில் பறந்தபடி படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என தகவல் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அதன்படி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்