Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thunivu shooting நிறைவடைந்தது துணிவு! எப்ப ரிலீஸ்?

UDHAYA KUMAR October 11, 2022 & 12:22 [IST]
Thunivu shooting நிறைவடைந்தது துணிவு!  எப்ப ரிலீஸ்?Representative Image.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதன்பிறகு, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி விறுவிறு சுறுசுறு என நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹெச் வினோத் - அஜித்குமார் - போனி கபூர் கூட்டணியில் 3வது திரைப்படம் துணிவு. வலிமை படத்துக்குப் பிறகு இந்த படமும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் வகையிலான படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, தெலுங்கானா என நடைபெற்றது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

இன்றுடன் நிறைவடைகிறது துணிவு படத்தின் படப்பிடிப்பு. நாளை முதல் துரிதமாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கவுள்ளன. படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்