Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் எல்லாரும் ஒரே மாதிரி கதையில் நடிச்சிருக்காங்க... தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் எல்லாரும் ஒரே மாதிரி கதையில் நடிச்சிருக்காங்க... தெரியுமா?Representative Image.

ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர்தான். இப்படி ஒரேமாதிரியான படங்களில் நடித்துள்ளார்கள் இந்த முன்னணி நடிகர்கள் எல்லாரும். வாங்க அந்தந்த படங்களைப் பற்றி காண்போம். 

കമലിന്റെ 'ആളവന്താൻ' ഇനി ത്രീഡിയിൽ കാണാം; റീമാസ്റ്റേഡ് പതിപ്പ് ഒരുങ്ങുന്നു |  Aalavandhan 3D version to release on Kamal's Birthday

ஆளவந்தான் - கடந்த 2001ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் மாறுபட்ட தோற்றத்தில் மிக சுவாரஸ்யமாக நடித்து வெளியிட்ட படம் ஆளவந்தான். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்துக்காக கமல்ஹாசன் உடல் எடையைக் குறைத்து, ஒரு கதாபாத்திரத்துக்கு மொட்டையடித்து உடலை ஏற்றி நடித்துள்ளார். 

படம் சரியாக போகாவிட்டாலும் இன்றளவும் மக்கள் இதனை கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது. 

Non-bailable warrant issued against director Shankar in Rajinikanth,  Aishwarya Rai Bachchan's 'Enthiran' plagiarism case
எந்திரன் - 2010ம் ஆண்டு ரோபோவாக நடித்து ரஜினிகாந்த் அசத்திய திரைப்படம்தான் எந்திரன். அதில் சிட்டி ரோபோவாக வில்லனாகவும், கதாநாயகன் வசீகரனாகவும் நடித்துள்ளார்

Azhagiya Tamil Magan (2007) - Backdrops — The Movie Database (TMDB)

அழகிய தமிழ் மகன் - விஜய் இரண்டு வேடங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. 

பரதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நமீதா, ஷ்ரேயா, சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். 

Vaali: Ajith and Simran's hit film to be remade in Hindi? - India Today

வாலி - 1999ம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் அஜித் வில்லனாகவும் கதாநாயகனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.  ஜோதிகா சில நிமிட காட்சியில் வருவார். சிம்ரன் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். 

24 (2016) | 24 Tamil Movie | Movie Reviews, Showtimes | nowrunning

24 - சூர்யா நடிப்பில் வெளிவந்த 24 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருப்பர். 3 வேடங்களில் தோன்றியிருப்பார் சூர்யா. 

Watch: Teaser of Dhanush and Elli AvrRam's 'Naane Varuven' is here to stir  up your intrigue

நானே வருவேன் - செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வருடம் வெளியான இந்த படத்தின் கதை, சுமாராக இருந்தாலும் தனுஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்