Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடையைக் காட்டி உசுப்பேத்தும் பிரபல தொகுப்பாளினி! | TV anchor ariyana glory latest hot photos

UDHAYA KUMAR Updated:
தொடையைக் காட்டி உசுப்பேத்தும் பிரபல தொகுப்பாளினி! | TV anchor ariyana glory latest hot photos Representative Image.

ரசிகர்களை கவர்ச்சிப் புகைப்படங்களால் கதிகலங்கச் செய்து வருகிறார் பிரபல விஜே அரியானா குளோரி.  இவர் ஜெமினி காமெடி, மன ஸ்டார்ஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். 

குறும்படங்களில் நடித்து தனது பணியைத் துவங்கியவர், தெலுங்கு சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுத்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக ராம் கோபால் வர்மாவை பேட்டி எடுத்து பயங்கர வைரலாகினார். அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இவரை நோக்கி வரத் துவங்கின. அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். 

மறுபுறம் கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக இவரும் தனது இடை, தொடை என காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு பயங்கரமான ஃபாலோவர்கள் குவிந்து வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்