Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டும் தொகுப்பாளினி!

UDHAYAKUMAR September 06, 2022 & 16:30 [IST]
நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டும் தொகுப்பாளினி!Representative Image.

நடிகைகள் சினிமாக்களில் கவர்ச்சி காட்டுவது போதாதென்று இணையதளங்களிலும் அவர்களின் நவநாகரிக புகைப்படங்கள் வரவேண்டும் என ஃபோட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். அவர்கள் தொடங்கி வைத்த இந்த ஃபார்முலாவை பின்னர் டிவி சீரியல் நடிகைகளும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தனர். இப்போது தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் கவர்ச்சிக்கு மாறி வருகின்றனர். அதுவும் நேரலையிலேயே கவர்ச்சி காட்ட, ரசிகர்களோ  விழுந்துவிடுகின்றனர். 

விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி பாவனா ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும்போது அடக்கம் ஒடுக்கமாக அக்ரஹாரத்து ஆத்துப் பொண்ணு போலத்தான் வந்தார். விஜய் டிவிக்கு வந்த யோகமோ என்னவோ தெரியவில்லை அவரின் அறிவாற்றல், பேச்சாற்றல் காரணமாக ஸ்டார் நிறுவனம் அவரை விளையாட்டு சேனல்களில் ஆங்கரிங் செய்ய அழைப்பு விடுத்தது. 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாக பேசும் பாவனா இந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இப்போது எங்கே கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அம்மணி தான் டாக் ஆஃப் த ஷோ. காரணம் இவரின் உடையைப் பார்க்கவே ஒரு தனி கூட்டம் கிரிக்கெட் பார்க்கிறது என்றால் மிகையில்லை. அவரும் தனது பங்குக்கு கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்