Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அந்த நடிகர்களுக்கு தைரியமாக நோ சொன்ன வாணி போஜன்!

UDHAYAKUMAR September 01, 2022 & 17:00 [IST]
அந்த நடிகர்களுக்கு தைரியமாக நோ சொன்ன வாணி போஜன்!Representative Image.

சன்டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்  வாணி போஜன். இவர் சில நடிகர்களுக்கு நோ சொல்லியிருப்பதாக துணிச்சலுடன் பேட்டி கொடுத்துள்ளார். 

வாணி போஜன் நடிக்க வந்த புதிதில் அவருக்கு சினிமா வாய்ப்பு மிகவும் கஷ்டப்பட்டே கிடைத்ததாம். காரணம் அவர் சீரியல் நடிகை என்பதால் அவருடன் நடிக்க ஹீரோக்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். சீரியல் நடிகையுடன் தான் இணைந்து நடிப்பதால் பிரிஸ்டீஜ் பிரச்னை எழும் என காதுபடவே பேசி அனுப்பியிருக்கிறார்கள். 

தனது விடா முயற்சியால் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான வாணி போஜன், பின்னர் அதே நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்கப்பட்டாராம். ஆனால் இம்முறை அந்த நடிகர்களுடன் தன்னால் நடிக்க முடியாது என நோ சொல்லி அனுப்பிவிட்டாராம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்