Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

‘உருகி உருகி போனதடி’ பாடல் வரிகள் | Urugi Urugi Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
‘உருகி உருகி போனதடி’ பாடல் வரிகள் | Urugi Urugi Song Lyrics in TamilRepresentative Image.

படம் - ஜோ

பாடல் - உருகி உருகி

பாடகர் - ஆனந்த் அரவிந்தாக்ஷன்

இசை - சித்து குமார்

பாடலாசிரியர் - விக்னேஷ் ராமகிருஷ்ணா

Urugi Urugi Song Lyrics in Tamil

உருகி உருகி போனதடி

என் உள்ளம் யான் நீயே

குறுகி குறுகி போனதடி

என் எண்ணம் யான் நீயே

 

நீ இன்றி மூடுமே

என் வானம்

நீதானே என் காதலே

என்னாளும்

 

உருகி உருகி போனதடி

என் உள்ளம் யான் நீயே

குறுகி குறுகி போனதடி

என் எண்ணம் யான் நீயே

 

யாழோ மூரலோ

தேனோ பேசும் நேரமோ

பாலோ பாதமோ

ஆடை காலின் நிகலோ

 

கரைகளில் கரையும் வெண்ணுறை

கடைத்திடும் மொழிகளா

விழிகளின் வளையல் வானவில்

நிறங்களே காதலே

 

நீ இன்றி மூடுமே

என் வானம்

நீதானே என் காதலே

என்னாளும்

 

உருகி உருகி போனதடி

என் உள்ளம் யான் நீயே

குறுகி குறுகி போனதாடி

என் எண்ணம் யான் நீயே

 

Urugi Urugi Song Lyrics in English

Urugi Urugi Ponadhadi

En Ullam Yaan Neeye

Kurugi Kurugi Ponadhadi

En Ennnam Yaan Neeye

 

Nee Indri Moodumae

En Vaanam Ho

Neethaane En Kadhale

Ennaalum

 

Urugi Urugi Ponadhadi

En Ullam Yaan Neeye

Kurugi Kurugi Ponadhadi

En Ennnam Yaan Neeye

 

Yaazho Mooralo

Theno Pesum Neramo

Paalo O, Paadhamo Oo

Aadai Kaalin Nigalo

 

Karaigalil Karaiyum Vennurai

Kadhaithidum Mozhigalaai

Vizhigalin Valaiyal Vaanavil

Nirangale Kaathala

 

Nee Indri Moodumae

En Vaanam

Neethaanae En Kadhale

Ennaalum

 

Urugi Urugi Ponadhadi

En Ullam Yaan Neeye

Kurugi Kurugi Ponadhadi

En Ennnam Yaan Neeye


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்