வாடி வாசல் குறித்த அப்டேட் வந்திருக்கிறது என தெரிந்து டிவிட்டர் பக்கம் வந்து பார்த்த சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். அது சூர்யா நடிக்கும் வாடி வாசல் இல்லை. லெஜண்ட் சரவணா நடிக்கும் படத்திலிருந்து இரண்டாவது பாடல் தான் வாடிவாசலாம்.
வாடிவாசல் எனும் ஹேஸ்டேக் காலையிலிருந்தே டிரெண்ட் ஆகி வருகிறது. தி லெஜண்ட் திரைப்படத்தில் ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரது இசையில் பாடல்களைக் கேட்க ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், மே 20ம் தேதி லெஜண்ட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகுமாம்.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ள நிலையில், அந்த படத்தின் அப்டேட்தான் போல என நினைத்து சூர்யா ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
vaadivaasal release date
vaadivaasal meaning
vaadivasal review
vaadivasal movie story
vaadivasal wiki
vaadivasal budget
vaadivasal movie download tamilrockers
vaadivaasal movie heroine
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…