Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னி நதி பாடல் வெளியீட்டில் வந்தியத்தேவன்... உடன் அருள்மொழிவர்மனும், ஆழ்வார்கடியன் நம்பியும்...! வைரலாகும் புகைப்படங்கள்

UDHAYAKUMAR August 01, 2022 & 11:24 [IST]
பொன்னி நதி பாடல் வெளியீட்டில் வந்தியத்தேவன்... உடன் அருள்மொழிவர்மனும், ஆழ்வார்கடியன் நம்பியும்...! வைரலாகும் புகைப்படங்கள்Representative Image.

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி இந்தியாவையே அலற வைத்தது. இப்போது முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

பொன்னி நதி எனத் தொடங்கும் பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ஜெயராம், ஜெயம்ரவி, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களைச் சுற்றி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் அரங்கில் கூடியிருந்த நிலையில், அவர்கள் எடுத்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்