Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் குரலில் தெறிக்கவிடும் ரஞ்சிதமே.. வெளியானது வாரிசு பர்ஸ்ட் சிங்கிள்!!

Sekar November 05, 2022 & 17:54 [IST]
விஜய் குரலில் தெறிக்கவிடும் ரஞ்சிதமே.. வெளியானது வாரிசு பர்ஸ்ட் சிங்கிள்!!Representative Image.

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக தமன் இசையில் விஜய்யின் சொந்த குரலில் ரஞ்சிதமே பாடல் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் முதன்முறையாக விஜய் படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைத்துள்ளார். வாரிசு படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் சொந்தக்குரலில் பாடியுள்ள ரஞ்சிதமே பாடலின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்