Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vijay Name வாரிசு படத்தில் விஜய்யின் பெயர் இதுதானா?

Udhaya Kumar July 21, 2022 & 09:12 [IST]
Vijay Name வாரிசு படத்தில் விஜய்யின் பெயர் இதுதானா? Representative Image.

வாரிசு படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திர பெயரையும் சேர்த்து அவரது பெயரையும் குறிப்பிடுவார்கள் போலிருக்கிறது. ஆம் வாரிசு படத்தில் விஜய்யின் கதாபாத்திர பெயர் தற்போது தெரியவந்துள்ளது. இது தெறி படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் எனவும் கூறப்படுகிறது. 

தெறி படத்தில் இடம்பெற்றுள்ள பாலம் சீன் யாருக்கும் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. அந்த சீனில் வில்லனை கொன்று பாலத்தில் கட்டி வைத்திருப்பார் விஜய். அவருடன் மொட்டை ராஜேந்திரன் அந்த காட்சியில் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் தங்களது பெயரே அந்த கதாபாத்திரத்துக்கு இடப்பட்டிருக்கும். இப்போது வாரிசு திரைப்படத்திலும் விஜய் பெயர் விஜய்தானாம். வீரராகவன் இப்போது விஜய் ராஜேந்திரனாகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்