Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் சேதுபதிக்கு பதில் நாகசைத்தன்யா! கைநழுவிய பெரிய படம்..!

Udhaya Kumar July 21, 2022 & 08:43 [IST]
விஜய் சேதுபதிக்கு பதில் நாகசைத்தன்யா! கைநழுவிய பெரிய படம்..!Representative Image.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி ஒரு பேட்டியின்போது, ஆமீர்கான் தயாரிக்கும் படத்தில் தானும் நடிப்பதாக கூறியிருந்தார். அந்த திரைப்படம் ஒரு ஆங்கில திரைப்படத்தின் தழுவல். உரிமை வாங்கி ரீமேக் செய்யப்படும் திரைப்படமாகும். இதில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்திருப்பது சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைத்தன்யா.

Laal Singh Chaddha: Do You Know? It Took 10 Years For Aamir Khan & Team To  Secure Rights Of 'Forrest Gump' 

ஆமீர்கான் கதாநாயகனாக நடித்து அவரே தயாரிக்கும் திரைப்படம் லால் சிங் சத்தா. இது ஹாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட பார்ஸ்ட் கெம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்.

Forrest Gump,' 25 Years Later: A Bad Movie That Gets Worse With Age |  IndieWire

ஹிந்தி மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்ட வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவுள்ளது.  ஆமீர்கானுடன் நாகசைத்தன்யா, கரீனா கபூர், கபூர் கான், மோனா சிங் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்