Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகை! வைரலாகும் புகைப்படம்...!

UDHAYAKUMAR July 25, 2022 & 12:46 [IST]
விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகை! வைரலாகும் புகைப்படம்...!Representative Image.

சஞ்சய் ரூட்ரே இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கும் புதிய படம் மெர்ரி கிறிஸ்ட்மஸ். வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அந்த வாரம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியில் வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

காமெடி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப நாட்களில் ஷாருக்கான் படங்கள் தவிர வேறு எந்த பாலிவுட் படமும் தமிழகத்தில் ஓடியதாக வரலாறு இல்லை. ஆனால் இந்த படம் விஜய்சேதுபதி நாயகனாக நடிப்பதால் நிச்சயம் சிறப்பாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்