Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முக்கியத் தொடர்களை நிறுத்தும் விஜய் டிவி..?

UDHAYA KUMAR Updated:
முக்கியத் தொடர்களை நிறுத்தும் விஜய் டிவி..?Representative Image.

தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்புவதில் சன்டிவி, விஜய்டிவி, ஜீதமிழ் ஆகிய தொலைக்காட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. அதில் எப்போதும் சன்டிவியே வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த இடங்களில் விஜய் டிவி தொடர்களும், ஜீ தமிழ் தொடர்களும் வருகின்றன. 

சில தொடர்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருடக் கணக்கில் நகர்ந்துகொண்டே இருக்கும். பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் மாதிரியான தொடர்களை அந்த வகையில் சொல்லலாம். ஆனால் சில தொடர்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாது. 

விஜய்டிவியில் அப்படி போதிய வரவேற்பை பெற்றிராத தொடர்களை நிறுத்த முடிவு செய்துள்ளனராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

நம்ம வீட்டு பொண்ணு,  காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 ஆகிய தொடர்களை நிறுத்துகிறதாம் விஜய் டிவி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்