Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

Varisu Audio Launch விஜய் மனைவி சங்கீதா வரவில்லையே! என்னவா இருக்கும்?

UDHAYA KUMAR Updated:
Varisu Audio Launch விஜய் மனைவி சங்கீதா வரவில்லையே! என்னவா இருக்கும்?Representative Image.

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இந்த படத்தில் விஜய் ஜோடியாக , ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. 

வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு உள்ளிட்ட பாடல்கள் வெளியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா துவங்கியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வாரிசு படத்திலிருந்து அனைவரும் பங்கேற்றுள்ளனர். 

Varisu Audio Launch விஜய் மனைவி சங்கீதா வரவில்லையே! என்னவா இருக்கும்?Representative Image

ஏன் வரவில்லை?

வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி படிப்பள்ளி, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா,  நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய், விஜய்யின் அப்பா, அம்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொள்ளவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. 

தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா ஊரிலே இல்லையாம். அவரும் அவர் குழந்தைகளும் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்