Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

vikram box office collection சென்னையில் விடாத வசூல் மழை! நான்கு நாட்களாக வெறித்தனம்தான்!

UDHAYA KUMAR June 06, 2022 & 18:30 [IST]
vikram box office collection சென்னையில் விடாத வசூல் மழை! நான்கு நாட்களாக வெறித்தனம்தான்!Representative Image.

உலகம் முழுக்க வசூல் மழை பெய்து கொண்டிருக்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்தைப் பற்றிதான் இந்தியா முழுக்க பேச்சு. அந்த அளவுக்கு படத்தில் கதை, திரைக்கதை, வசனங்கள், ஆக்ஷன், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், சூர்யா, காளிதாஸ் உள்ளிட்டோரின் நடிப்பு பிரமாதம். 


அனிருத்தை திருமணம் செய்ய சம்மதித்த ஜோனிட்டா காந்தி! ஆனால்?


இந்தியா முழுக்க பேசப்படும் விக்ரம் திரைப்படம், சொந்த மண்ணில் எத்தனை பெரிய வெற்றியைச் சுவைத்துள்ளது என்றால் அதற்கான சாம்பிள்தான் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.  தமிழகத்தில் 65 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ள விக்ரம் திரைப்படம், சென்னையில் மட்டும் இன்று காலை வரை 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. நான்காவது நாள் முடிவில் எப்படியும் 7 அல்லது 7.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் இருக்கும் எனவும், சென்னையில் ஒட்டுமொத்தமாக 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மிரட்டும் இந்த திரைப்படம் நிச்சயமாக இன்னும் ஒரு வாரம் கூடுதலாக ஓடும் மொத்தம் 15 நாட்களில் வெறித்தனமான வசூலை எடுக்கும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்