Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

vikram box office Report ரூ. 500 கோடியா? விக்ரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - முழுத் தகவல்களும் இங்கே

UDHAYA KUMAR July 01, 2022 & 16:28 [IST]
vikram box office Report  ரூ. 500 கோடியா? விக்ரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - முழுத் தகவல்களும் இங்கேRepresentative Image.

Vikram Day 28 Box Office Collection, vikram box office collection day 28, vikram box office collection worldwide, vikram box office collection imdb, vikram box office collection worldwide, vikram movies box office collection worldwide, vikram box office collection tamil, vikram box office collection till now, vikram movie box office collection till now, vikram box office collection worldwide 2022, vikram box office collection wikipedia

Vikram' Twitter Review: Kamal Haasan makes a perfect comeback with the  Lokesh Kanagaraj's directorial | Tamil Movie News - Times of India

பிசினஸ் ரிப்போர்ட் :

பட்ஜெட் - 120 கோடி ரூபாய்
விளம்பரம் - 8 கோடி
விநியோகம் - 2 கோடி
வட்டி - 20 கோடி

மொத்தம் - 150 கோடி 

Kamal Haasan, Vijay Sethupathi and Fahadh Faasil's Vikram first review out.  Read - Movies News

கமல்ஹாசன் 50 கோடி
விஜய் சேதுபதி 10 கோடி
பஹத் பாசில் 4 கோடி
லோகேஷ் கனகராஜ் 8 கோடி
அனிருத் 4 கோடி
மற்றவர்கள் 4 கோடி

மொத்தம் 80 கோடி 

VIKRAM - The First Glance | #KamalHaasan232 | Kamal Haasan | Lokesh  Kanagaraj | Anirudh Ravichander - YouTube

பட தயாரிப்பு செலவு மொத்தம் 40 கோடி

ரிலீசுக்கு முந்தைய நிலவரம் 

204.75 கோடி ரூபாய்க்கு பிசினஸ் -  55 கோடி ரூபாய் லாபம் 

ரிலீசுக்குப் பிறகு 25 நாட்கள் கழித்து 

127 கோடி அளவுக்கு லாபம் கிடைக்கும்

எப்படி நடந்தது இந்த மேஜிக். 

Kamal Haasan says he will 'repay all loans' as Vikram earns ₹300 cr  worldwide - Hindustan Times

லோகேஷ் கனகராஜ், பஹத் பாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், சூர்யா... 

கமல்ஹாசனின் புத்திசாலித்தனம், வியாபாரத்தில் மிகப் பெரிய கில்லாடி

தமிழ் திரைப்படங்களுக்கு உலகில் எங்கெல்லாம் லாபம் கிடைக்கும் என்பதை கண்டறிந்த விஞ்ஞானி கமல்ஹாசன்.

கேரளா, ஆந்திரா, தெலுங்கா, கர்நாடகா, ஹிந்தி - அவுட்ரேட் முறையில் விற்றார் கமல்ஹாசன்

இவை தவிர மற்ற பகுதிகளில் சொந்த ரிலீஸ் 

Kamal Haasan shares to-do list as Vikram earns Rs 300 cr worldwide: 'Will  repay all my loans and...' | Celebrities News – India TV

தமிழ்நாடு திரையரங்கு பங்கு - 81 கோடி ரூபாய்

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் - 98 கோடி ரூபாய்

ஆந்திரா உரிமை - 6 கோடி

கேரளா உரிமை - 5.50 கோடி

கர்நாடகா உரிமை  - 4.5 கோடி

ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் - 32 கோடி

வடஇந்திய திரையரங்கு உரிமை - 4 கோடி

அயல்நாடு பங்கு - 42 கோடி

ஆடியோ உரிமை - 3 கோடி

மொத்தம் 276 கோடி

Vikram set to defeat Baahubali 2; Kamal Haasan rises again to set the Tamil  Nadu box office on FIRE :Bollywood Box Office - Bollywood Hungama

முதல் நாள் வசூல் - 21.35 கோடி
முதல் மூன்று நாள் வசூல் - 64.50 கோடி

முதல் வார முடிவில் - 92 கோடி 
2வது வார முடிவில் - 50.50 கோடி
3வது வார முடிவில் - 21.50 கோடி

மொத்தம் 164.50 கோடி ரூபாய் வசூல். 

4வது வார இறுதியில் மட்டும் 8.5 கோடி ரூபாய். 

Vikram calling the shots- The New Indian Express

ஜூன் 3 முதல் ஜூன் 27ம் தேதி வரை தமிழகத்தில் வசூல் நிலவரம் - 173 கோடி ரூபாய் 

வரும் நாட்களில் விக்ரம் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும். 

3 வார ஷேர் மட்டும் 80 கோடி ரூபாய் 
மொத்த ஷேர் 100 கோடி ரூபாய் வரை வர வாய்ப்பு. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்