Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன்பதிவில் சாதனை படைத்த விக்ரம்! இது செம்மயாச்சே!

UDHAYA KUMAR June 02, 2022 & 20:35 [IST]
முன்பதிவில் சாதனை படைத்த விக்ரம்! இது செம்மயாச்சே!Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் நாளை உலகம் முழுக்க ரிலீஸாகவுள்ளது. உலக அளவில் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் மீது மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். நாளை ரிலீஸாகும் விக்ரம் படத்துக்கான டிக்கெட்களை முன்பதிவி செய்ய கடந்த ஞாயிறன்று புக்கிங் துவங்கியது. 

புக்கிங் துவங்கிய இரண்டாவது நாளிலேயே உலக அளவில் பல சாதனைகளை படைத்துள்ளது விக்ரம். அமெரிக்காவில் அதிக அளவில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், அரபு எமிரேட்ஸிலும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாம். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புக்கிங் மட்டுமே இப்படி என்பதால், நாளை ஒரு நாளில் வசூல் எப்படி அமையும் என்பதை காண கோலிவுட் வட்டாரமே காத்திருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்