Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் வேதா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Vikram Vedha Serial

Priyanka Hochumin Updated:
விக்ரம் வேதா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Vikram Vedha SerialRepresentative Image.

விக்ரம் வேதா   சீரியல்: கடந்த 24 ஏப்ரல் 2023-இல் இருந்து விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் விக்ரம் வேதா. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக சமீர், அஸ்வதி ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

விக்ரம் வேதா சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

அஸ்வதி

வேதா

சமீர்

விக்ரம்

ஜனனி அசோக்குமார்

-

சந்தோஷ்

-

நளினி

-

உமா

-

கிரிஷ்

-

ரம்யா

-

ஆழியா

தன்விகா

நரசிம்ம ராஜு

-

 

விக்ரம் வேதா சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

விக்ரம் வேதா  

சேனல்

விஜய் டி.வி

ரிலீஸ் தேதி

24 ஏப்ரல் 2023

ஒளிப்பரப்பு நேரம்

7.30 PM - 8.00 PM [21 - 25 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

சுரேஷ் சண்முகம்

தயாரிப்பாளர்

-

தயாரிப்பு நிறுவனம்

Venus Infotainment

ஓடிடி தளம்

Disney+Hotstar

 

விக்ரம் வேதா   சீரியலின் கதை..

தாயில்லாத தனது மகள் தன்விகா மீது அளவில்லாத பாசம் வைத்திருக்கும் விக்ரம். இருப்பினும் அதனை வெளிப்படையாக காட்டத் தெரியாமல் தவிக்கிறான். மறுபக்கம் தீராத நோயால் பாதிக்கப்பட்ட வேதா. தனக்கு ஒரு குழந்தை இல்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாள். சில சூழ்நிலைகளால் தன்விகாவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள் வேதா. இவர்கள் இருவரும் அம்மா மற்றும் மகள் போல காட்சியளிப்பது விக்ரமிற்கு பிடிக்கவில்லை. எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் விக்ரம் வேதா எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் கதைக்களம்.

விக்ரம் வேதா சீரியல் இன்றைய எபிசோட்

விக்ரம் வேதா சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

விக்ரம் வேதா சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் விக்ரம் வேதா   சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்