Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

viruman movie release date கார்த்தியின் விருமன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

UDHAYA KUMAR May 18, 2022 & 17:05 [IST]
viruman movie release date கார்த்தியின் விருமன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!Representative Image.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் படமான விருமன் எப்போது ரிலீஸாகும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணையும் கார்த்தி இந்த படத்தில் பருத்திவீரன் படத்தில் வரும் கெட்டப்பை ஒத்த ஒரு கதாபாத்திர உருவத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சூப்பராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் பாடல்கள் வெளியாகவுள்ளன. இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளில் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

KEYWORDS:

viruman movie release date

viruman movie karthi
viruman wiki
viruman story
viruman hero
viruman shooting spot
viruman release date
viruman trailer
viruman - twitter


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்