Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

குத் வித் கோமாளியிலிருந்து வெளியேறும் மணிமேகலை.. அதிர்ச்சி காரணம்.. | Cooku With Comali 4

Nandhinipriya Ganeshan Updated:
குத் வித் கோமாளியிலிருந்து வெளியேறும் மணிமேகலை.. அதிர்ச்சி காரணம்.. | Cooku With Comali 4Representative Image.

ஆரம்பத்தில் பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்று அதன்பிறகு விஜய் டிவிக்கு வந்தவர் மணிமேகலை. தற்போது தொகுப்பாளராக இல்லாமல், காமெடியனாக மாறிவிட்டார்.

குக் வித் கோமாளி ரியலிட்டி ஷோவில் தற்போது முன்னணி கோமாளியாக வலம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் எக்கச்சக்கம். இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 4 லிருந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் மணிமேகலை. 

இதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அதாவது. 'கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாக வேண்டிய நிலை' என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், எனக்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், என்ன காரணம் என்று தெளிவாக சொல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்