Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vtk Trailer: ஹெலிகாப்டரில் வருகை தந்த STR மற்றும் உலக நாயகன்.. பிரம்மாண்ட வரவேற்பு!

Manoj Krishnamoorthi September 02, 2022 & 18:20 [IST]
Vtk  Trailer: ஹெலிகாப்டரில் வருகை தந்த STR மற்றும் உலக நாயகன்.. பிரம்மாண்ட வரவேற்பு! Representative Image.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிக்கும் "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் 3:00 மணி அளவில் சென்னை வேல் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. வேல்ஸ் ஃப்ளிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ரீலிஸ் ஆக உள்ள திரைப்படம் சிம்புவின் ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இசை வெளியீட்டு விழாவின் முக்கிய விருந்தினராக உலக நாயகன் கமலஹாசன் வருகை அளித்திருந்தார். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் மேடையில் நேரடியாகப் பாடலைப் பாடி விழாவைக் குதுக்கலப்படுத்தினார்.  இந்த விழாவில் போனஸாக இன்னொரு லீடு கொடுக்கப்பட்டது. 

விழாவின் சிறப்பு விருந்தினர் கமலஹாசன் அவர்களுக்கு சிறப்பு ஹெலிகாப்டர் வைத்து வரவேற்று மரியாதை செய்தது. படத்தின் கதாநாயகன் சிம்புவுக்கும் சிறப்பு வருகை ஹெலிகாப்டர் அளிக்கப்பட்டது.  

மேலும் அட்மென் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் நடித்த "வெந்து தணிந்தது காடு" படத்தின் ட்ரெய்லர், இன்று இரவு 9:00 மணி அளவில் வரவுள்ளது. 

எழுத்தாளர் ஜெயமோகனின் கதை "வெந்து தணிந்தது காடு" 15 செப்டம்பர் 2022 உலகமெங்கும் வெளியாக உள்ளது.  

இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Vtk Audio Launch Helicopter |   Vtk Audio Ltrailer Date And Time |  Vtk  Trailer

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்