Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவர்மகன் 2 டிராப் இல்லையா? என்னங்க சொல்றீங்க..?

UDHAYA KUMAR Updated:
தேவர்மகன் 2 டிராப் இல்லையா? என்னங்க சொல்றீங்க..?Representative Image.

கமல்ஹாசன் மகேஷ் நாராயணன் இணையும் புதிய படமான தேவர்மகன் படத்தின் அடுத்த பாகம் டிராப் ஆகவில்லை, அது விரைவில் துவங்கும் என மகேஷ் நாராயணனே தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல். அந்த படத்துக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமான புதிய படம் ஒன்று வெளியாக இருக்கிறது. 

இதனால் மகேஷ்நாராயணனுடனான படத்தை கமல்ஹாசன் நிராகரித்துவிட்டார் போல என பேசி வந்தனர். ஆனால் இந்த படம் நிறுத்தப்படவில்லை. இது கமல்ஹாசன் அவர்களின் கதை. அதை அவர் எப்போது எடுக்க அழைக்கிறாரோ அப்போது துவங்கும் என்று கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்