Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஞ்சா விற்றால் கறி சோறு சாப்பிடலாம்! யோகிபாபுவின் கிச்சி கிச்சி காட்சி!

Udhaya Kumar [IST]
கஞ்சா விற்றால் கறி சோறு சாப்பிடலாம்! யோகிபாபுவின் கிச்சி கிச்சி காட்சி!Representative Image.

யோகி பாபு, மனிஷா, அஷார், செந்தில், சாய் தீனா, பன்னா பவுன்ராஜ், கூல் சுரேஷ், லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன், பிக்பாஸ் காஜல், தெனாலி, ஷர்மிளா தாப்பா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ள காமெடித் திரைப்படம் கிச்சி கிச்சி. நேர்மையாக வாழ்ந்தால் யாராலும் வாழ முடியாது. உழச்சா சொக்கா கூட கிடைக்காது. பிராடுத்தனம் பண்ணாதான் ஊரையே வளச்சி போட முடியும் என காமெடியாக கலக்கியுள்ளனர். 

கிச்சி கிச்சி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி 2 நிமிடம் அளவுக்கு ஓடக்கூடிய அளவு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்