Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜீ தமிழ் சீரியல்களின் பெயர் பட்டியல் & ஒளிப்பரப்பாகும் நேரம்.. | Zee Tamil Serial List 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஜீ தமிழ் சீரியல்களின் பெயர் பட்டியல் & ஒளிப்பரப்பாகும் நேரம்.. | Zee Tamil Serial List 2023 in TamilRepresentative Image.

உலகளவில் அதிகம் பார்க்கப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஜீ தமிழும் ஒன்று. இந்த சேனல் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனல் ஜீ தமிழ், ஜீ கன்னடம் மற்றும் ஜீ தெலுங்கு என மொழிவாரியாக ஒளிபரப்பட்டு வருகிறது. மேலும், மற்ற பிரபலமான சேனல்களான சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக அதன் பார்வையாளர்களை இரட்டிப்பாக்கி வருகிறது. காரணம் சீரியல்கள். அந்த சேனல்களுக்கு போட்டியாக பல நல்ல சீரியல்களை தேர்ந்தெடுத்து மக்களை தன் வசம் இழுத்து வருகிறது ஜீ தமிழ். அந்தவகையில், ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களையும் அதன் ஒளிப்பரப்பு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம். 

ஜீ தமிழ் நாடகங்கள் - காலை:

ஜீ தமிழ் சீரியல் பெயர்கள்

ஒளிப்பரப்பாகும் நேரம்

ஒளிப்பரப்பாகும் நாள்

செம்பருத்தி

08.00 AM - 09.00 AM

திங்கள் - சனிக்கிழமை

தெய்வம் தந்த பூவே

09.00 AM - 90.30 AM

திங்கள் - சனிக்கிழமை

தவமாய் தவமிருந்து

09.30 AM - 10.00 AM

திங்கள் - சனிக்கிழமை

பேரன்பு

10.00 AM - 10.30 AM

திங்கள் - சனிக்கிழமை

அமுதவும் அன்னலட்சுமியும்

10.30 AM - 11.00 AM

திங்கள் - சனிக்கிழமை

மீனாட்சி பொண்ணுங்க

11.00 AM - 11.30 AM

திங்கள் - சனிக்கிழமை

மாரி

11.30 AM - 12.00 PM

திங்கள் - சனிக்கிழமை

 

ஜீ தழிம் நாடகங்கள் - மாலை:

ஜீ தமிழ் சீரியல் பெயர்கள்

ஒளிப்பரப்பாகும் நேரம்

ஒளிப்பரப்பாகும் நாள்

கார்த்திகை தீபம்

12.00 PM - 12.30 PM

திங்கள் - சனிக்கிழமை

சீதா ராமன்

12.30 PM - 01.00 PM

திங்கள் - சனிக்கிழமை

இந்திரா

01.00 PM - 01.30 PM

திங்கள் - சனிக்கிழமை

கனா

01.30 PM - 02.00 PM

திங்கள் - சனிக்கிழமை

சண்டக்கோழி

02.00 PM - 02.30 PM

திங்கள் - சனிக்கிழமை

தெய்வம் தந்த பூவே

02.30 PM - 03.00 PM

திங்கள் - சனிக்கிழமை

அண்ணா

03.00 PM - 03.30 PM

திங்கள் - சனிக்கிழமை

வித்யா No.1

03.30 PM - 04.00 PM

திங்கள் - சனிக்கிழமை

நினைத்தாலே இனிக்கும்

04.00 PM - 04.30 PM

திங்கள் - சனிக்கிழமை

இந்திரா

04.30 PM - 05.00 PM

திங்கள் - சனிக்கிழமை

சண்டக்கோழி

05.00 PM - 05.30 PM

திங்கள் - சனிக்கிழமை

கனா

05.30 PM - 06.00 PM

திங்கள் - சனிக்கிழமை

தவமாய் தவமிருந்து

06.00 PM - 06.30 PM

திங்கள் - சனிக்கிழமை

 

ஜீ தமிழ் நாடகங்கள் - இரவு:

ஜீ தமிழ் சீரியல் பெயர்கள்

ஒளிப்பரப்பாகும் நேரம்

ஒளிப்பரப்பாகும் நாள்

பேரன்பு

06.30 PM - 07.00 PM

திங்கள் வெள்ளி

அமுதவும் அன்னலட்சுமியும்

07.00 PM - 07.30 PM

திங்கள் வெள்ளி

சீதா ராமன்

07.30 PM - 08.00 PM

திங்கள் வெள்ளி

மாரி

08.00 PM - 08.30 PM

திங்கள் - சனிக்கிழமை

அண்ணா

08.30 PM - 09.00 PM

திங்கள் - சனிக்கிழமை

கார்த்திகை தீபம்

09.00 PM - 09.30 PM

திங்கள் - சனிக்கிழமை

மீனாட்சி பொண்ணுங்க

09.30 PM - 10.00 PM

திங்கள் - சனிக்கிழமை

நினைத்தாலே இனிக்கும்

10.00 PM - 10.30 PM

திங்கள் - சனிக்கிழமை

வித்யா No.1

10.30 - PM - 11.00 PM

திங்கள் - சனிக்கிழமை

பேரன்பு

11.00 PM - 11.30 PM

திங்கள் - சனிக்கிழமை

கனா

11.30 PM - 12.00 PM

திங்கள் - சனிக்கிழமை

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்