Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொது தேர்வு முடிவுகள்...மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்..!

madhankumar June 20, 2022 & 14:20 [IST]
பொது தேர்வு முடிவுகள்...மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்..!Representative Image.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12 வகுப்பு பொது தேர்வை 7 இலட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதியதில் 93.76 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவியரில் 94.8 விழுக்காட்டினரும், மாணவர்களில் 89.4 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இதில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 வகுப்பு பொது தேர்வு  முடிவுகளில், மொத்த மாணவர்களில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்