Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

14 அதிமுக மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு..! ஓபிஎஸ் அதிரடி..!

Muthu Kumar July 24, 2022 & 14:40 [IST]
14 அதிமுக மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு..! ஓபிஎஸ் அதிரடி..!Representative Image.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தன்னிடமிருக்கும் போட்டி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஓபிஎஸ் சற்றுமுன் 14 அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளார். அதன்படி, கோவை மாவட்ட அதிமுக செயலாளராக கோவை செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம்  மாவட்ட  செயலாளராக ஆர். தர்மர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோபாலகிருஷ்ணன் உட்பட 14 அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்