Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

UK Trending News : 5 நாள் இதை சாப்பிட்டால் 5 லட்சம் பரிசு..? முந்துங்கள்..!

Muthu Kumar May 22, 2022 & 15:51 [IST]
UK Trending News : 5 நாள் இதை சாப்பிட்டால் 5 லட்சம் பரிசு..? முந்துங்கள்..!Representative Image.

UK Trending News : இங்கிலாந்தில் நாய் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் நடக்கும் நாய் உணவு போட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இங்கிலாந்தில் ஆம்னி என்ற நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் நாய்களுக்கான பல்வேறு உணவுகளை தயாரித்து வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் நாய் உணாவுகளை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் நாய்களுக்காக புதிய வகை உணவு ஒன்றை தயாரித்துள்ளது.

போட்டி

சக்கரவள்ளி கிழங்கு, சிவப்பு அரிசி, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களால் இந்த உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உணவை பிரபலபடுத்த அந்நிறுவனம் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. அதன்படி இந்த புதிய நாய் உணவை 5 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் நபருக்கு 5 லட்சம் பரிசு தருவதாக அறிவித்துள்ளது.

இதனை கண்ட இணையவாசிகள் இந்த தகவலை வைத்து மீம்ஸ் செய்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்