Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ola Cabs : 500 ஊழியர்கள் பணிநீக்கம்..? ஓலா அதிரடி..!

Muthu Kumar July 07, 2022 & 16:50 [IST]
Ola Cabs : 500 ஊழியர்கள் பணிநீக்கம்..? ஓலா அதிரடி..!Representative Image.

Ola Cabs : ஓலா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல ஓலா நிறுவனத்தின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஓலா நிறுவனம் 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  ஓலா  நிறுவனம் மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓலா நிறுவனத்திற்கு 5000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்