Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : அக்னி நட்சத்திர வெயில் முடிகிறது..! மக்கள் நிம்மதி..!

Muthu Kumar May 28, 2022 & 09:20 [IST]
Tamilnadu News Live : அக்னி நட்சத்திர வெயில் முடிகிறது..! மக்கள் நிம்மதி..!Representative Image.

Tamilnadu News Live :  மே 4-ம் தேதி முதல் தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

இந்தியா முழுவதும் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் இரண்டு வாரங்களாக அசானி புயல் காரணமாக வெப்பம் பெரிய அளவில் காணப்படவில்லை. இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது.

மேலும் தமிழகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை அடுத்து படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்