Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politics : அண்ணாமலையின் அவதாரம்..? இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்..!

Muthu Kumar May 27, 2022 & 14:38 [IST]
Politics : அண்ணாமலையின் அவதாரம்..? இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்..!Representative Image.

Politics : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த “அரபி” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பிறந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐஐஎம் லக்னோவில் பொறியாளராக பணியாற்றினார். இதனையடுத்து, கர்நாடக ஐபிஎஸ் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார்.

இந்நிலையில், கன்னட மொழியில் தயாராகியுள்ள “அரபி” என்ற படத்தில் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்