Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 மணி நேர போக்குவரத்து நெரிசலால், ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி இழப்பு…!

Gowthami Subramani September 05, 2022 & 13:30 [IST]
5 மணி நேர போக்குவரத்து நெரிசலால், ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி இழப்பு…! Representative Image.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் நாள் அன்று பெங்களூரு ஐடி நிறுவனங்கள் ரூ.225 கோடி இழப்பை சந்திக்க நேர்ந்தது. பெங்களூரில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் படி, இழப்பு குறித்தும் மற்றும் நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் முதலமைச்சர் பசவராஜ் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிட்டதாவது

ORR மோசமான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளதால், மக்கள் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். அதன் படி, கிருஷ்ணராஜபுரத்தில் தொடங்கி பெங்களூரில் உள்ள மத்திய பட்டு வாரியப் பகுதி வரையிலே, வெளிவட்டச் சாலைப் பாதையில் அதிகமான மக்கள் வேலை செய்கின்றனர்.

இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தாததால், சமீபத்தில் ஏற்பட்ட சரிவு பெரும் கவலையாக உள்ளது. மேலும், இது நகரத்தின் வளர்ச்சியைக் கேள்விக் குறியாக்குவதாகவும் கூறினார்.

போக்குவரத்து நெரிசல்

இத்தகைய மோசமான உள்கட்டமைப்பு, செயல்திறனைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. அதன் படி, ORR ஆண்டுக்கு 22 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால், பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ORR-லிருந்து பெறப்படும் வருவாய் பெங்களூரின் மொத்த வருவாயில் 32% ஆகும். இது அதிக பங்களிப்பு கொண்டவராக உள்ளது.

நெருக்கடியில் மக்கள்

இந்த ORR நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. மேலும், ORR மக்கள் தொகையில் 30% பேர் அலுவலகத்திலிருந்து வேலை செய்கின்றனர். இந்த நெருக்கடி காரணமாக, வளர்ச்சியைக் கையாளும் திறன் குறித்த கவலை எழுவதாக கூறப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Bangalore IT Firms Loss Due To Traffic | Bangalore Traffic News Today | Bangalore Traffic Fines | IT companies in Bangalore | Traffic Congestion | Bangalore IT companies Lockdown News | Bangalore IT companies Lockdown | Bangalore IT companies Lockdown Latest News | Bangalore IT Layoffs | Bangalore IT companies News | Bangalore IT companies Latest News


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்