Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சசிகலா மீதான வழக்கு ரத்து..! வருமான வரி துறை உத்தரவு..!

Muthu Kumar August 04, 2022 & 17:25 [IST]
சசிகலா மீதான வழக்கு ரத்து..! வருமான வரி துறை உத்தரவு..!Representative Image.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே சசிகலா மீது தொடரப்பட்ட சொத்து வரி வழங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 1996-97 மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பை கணக்கிட்டு செல்வ வரியாக 10.13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 

இதனையடுத்து, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வழங்குகளை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததன் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்