Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil | Christmas Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil | Christmas Quotes in Tamil Representative Image.

மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவாராக..

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள் தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார் விண்ணுலக தேவன் இயேசு கிறிஸ்து..

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

இறைவன் அருளால் உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் இனிய நாள் ஆகட்டும் இந்நாள்.

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

இந்த இனிய நாளில் கடவுள் உங்கள் வாழ்க்கையை வரம்பற்ற ஆசீர்வாதங்களுடன் பொழியட்டும். 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

இந்த திருநாளில் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்