Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதி

Baskarans Updated:
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிRepresentative Image.

சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனைகள் முடிந்து நாளை வீட்டிற்க்கு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்