Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகுல் காந்திக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!

madhankumar June 19, 2022 & 12:54 [IST]
ராகுல் காந்திக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!Representative Image.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாய் வருகிறார். அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் எனது பிறந்தநாளை அமைதியானவண்ணம் கொண்டாடுங்கள் என காங்கிரஸாருக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிற்ந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் "அன்புக்குரிய இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்...கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்