Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Homemade Gifts for Father’s Day 2023: அப்பாவுக்கு கிஃப்ட் கொடுக்கணுமா…? வீட்டுலயே ரெடி பண்ணி இப்படி கொடுங்க….! இது பெஸ்ட் கிஃப்டா இருக்கும்…!

Gowthami Subramani June 17, 2023 & 04:50 [IST]
Homemade Gifts for Father’s Day 2023: அப்பாவுக்கு கிஃப்ட் கொடுக்கணுமா…? வீட்டுலயே ரெடி பண்ணி இப்படி கொடுங்க….! இது பெஸ்ட் கிஃப்டா இருக்கும்…!Representative Image.

Homemade Gifts for Father’s Day 2023: அப்பா… என்ற சொல் ஒன்று தான். ஆனால், அதில் உள்ள அர்த்தங்கள் ஏராளமானவற்றைக் குறிக்கும். தாய் 10 மாதம் வயிற்றில் சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால், தந்தை தனது வாழ்நாள் முழுவதும் மனதில் சுமக்கிறார். இந்த உலகத்திற்கு நம்மைக் கொண்டு வந்த தந்தை அன்புக்கும், தாய் அன்புக்கும் ஈடு எதுவும் இல்லை (Gifts for Father’s Day).

அவ்வாறு நம்மை நெஞ்சில் சுமந்து காப்பவரைப் போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அப்பாக்களுக்கு ஸ்பெஷல் நாளாகும். இந்த தினத்தில், அப்பாவுக்குக் எப்படி கிப்ட்ஸ் கொடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம் (Father’s Day Gifts in Tamil).

ஹை லெவல் கிப்ட்ஸ்

அப்பாவுக்கு பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். இந்த வகையில், உங்களால் மிக உயர்ந்த அளவில் பொருள்களை வாங்க முடியும் என்றால் வாட்ச், மொபைல், அப்பா தினசரி பயன்படுத்தக் கூடிய பொருள்கள், போன்றவற்றை கிப்ட் ஆக கொடுக்கலாம் (Father’s Day Special Gifts 2022 in Tamil).

ஹோம் மேட் கிப்ட்ஸ்

ரொம்ப பெரிய அளவுக்கு கிப்ட் வாங்க முடியவில்லை என்றால், வீட்டிலேயே நாம் செய்யும் சிறிய சிறிய கிப்டுகள் கூட அப்பாவுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

அந்த வகையில், சில கிப்டுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கிரீட்டிங் கார்டு

நாம் வீட்டிலேயே இருக்கும் கலர் காகிதங்களைப் பயன்படுத்தி, அதில் உங்களுக்குப் பிடித்த கவிதைகள் எழுதி, அப்பாவுக்கு கிப்ட் கொடுக்கலாம்.

கிப்ட் பாக்ஸ்

அப்பாவுக்குப் பிடித்த சாக்லேட்டுகளை வாங்கி, அதை ஒரு கிப்ட் பாக்ஸினுள் போட்டு கிப்ட் செய்யலாம். இவ்வாறு கிப்ட் செய்யும் போது சாதாரண விதமாகச் செய்யலாம்.

ஃபுட்டிங் , ஐஸ்கிரீம்

வீட்டிலேயே அப்பாவுக்குப் பிடித்தவாறு ஃபுட்டிங், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தயாரித்து கொடுக்கலாம்.

இது போல, சில கிப்ட்களை வீட்டிலேயே குறைந்த விலையிலும் செய்து தர முடியும். நாம் சிறிதாக கொடுக்கும் கிப்டுகள் கூட அப்பாக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்