Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Canada Trending News : பிரதமருக்கு கொரொனா உறுதி..!

Muthu Kumar June 14, 2022 & 19:50 [IST]
Canada Trending News : பிரதமருக்கு கொரொனா உறுதி..!Representative Image.

Canada Trending News : கனடா பிரதமருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கொரொனா தொற்று 4 அது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் முனனேச்சரிக்கை  நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரொனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுகாதார வழிக்காடுல்களை பின்பற்றி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 5 மாதங்களுக்கு முன் கனடா பிரதமருக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முதல் முறையாக கொரொனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாகக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்