Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் விநோத போட்டி..!!

Nandhinipriya Ganeshan September 23, 2022 & 11:40 [IST]
இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் விநோத போட்டி..!!Representative Image.

அமெரிக்க டிக்-டாக் வீடியோவில் இருமல் மருந்து ஊற்றி கோழி இறைச்சி சமைத்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இருமல் (NyQuil) மருந்தில் கோழிக்கறி சமைத்து அதனை டிக்- டாக்கில்  வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்காவின் உணவு & மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், "கோழி இறைச்சியை இருமல் மருந்து ஊற்றி சமைக்க கூடாது. மருந்தை கொதிக்கவைப்பதால் அதன் பண்புகள் மாறி ஆபத்தை விளைவிக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இருமல் மருந்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிடாவிட்டாலும் கூட மருந்தை கொதிக்க வைக்கும் போது அதனை சுவாதித்தால் உடலுக்குள் அதிகளவு மருந்து உள்ளே செல்லும். இது உங்களது நுரையீரலை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்