Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று தங்கம் வாங்கலாமா? உச்சத்தில் தங்கம் விலை...சோகத்தில் நகை பிரியர்கள்.!

madhankumar May 23, 2022 & 12:38 [IST]
இன்று தங்கம் வாங்கலாமா? உச்சத்தில் தங்கம் விலை...சோகத்தில் நகை பிரியர்கள்.!Representative Image.

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.


சென்னையில் தங்கம் விலை:

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ருபாய் வரை உயர்ந்து ரூ.4831க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.12 வரை விலை உயர்ந்து 38,648 வரை விற்பனையாகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5230.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41840.00 எனவும் விற்பனையாகி வருகிறது. 

சென்னையில் வெள்ளி விலை:

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் அதிகரித்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 20காசுகள் அதிகரித்து, 66.10 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 661 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 66,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை