Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

இந்த 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது..! உஷார் மக்களே…

Gowthami Subramani Updated:
இந்த 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது..! உஷார் மக்களே…Representative Image.

தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, 18 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாமக்கல், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்