Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆவினில் கோல்ட் காஃபி அறிமுகம்..! ஆகஸ்டு 20 முதல் விற்பனை..!

Muthu Kumar August 16, 2022 & 15:45 [IST]
ஆவினில் கோல்ட் காஃபி அறிமுகம்..! ஆகஸ்டு 20 முதல் விற்பனை..!Representative Image.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பல்வேறு பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தண்ணீர் பாட்டில்கள் விற்க ஆவின் நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் புதிதாக Cold Coffee, பலாப்பல ஐஸ்க்ரீம், பாஸந்தி உள்ளிட்ட பல உணவு பொருட்களை ஆவின் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆகஸ்டு 20ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் நாசர் இந்த பொருட்களை அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்