Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுமார் ரூ. 1.3 கோடிக்கு...நினைவு பொருட்களை ஏலத்தில் விற்ற...எலான் மஸ்க்கின் முன்னாள் காதலி!

Priyanka Hochumin September 19, 2022 & 10:15 [IST]
சுமார் ரூ. 1.3 கோடிக்கு...நினைவு பொருட்களை ஏலத்தில் விற்ற...எலான் மஸ்க்கின் முன்னாள் காதலி!Representative Image.

தினமும் ஏதேனும் ஒரு சம்பவத்தால் ட்ரெண்டிங்கில் இருக்கும் எலான் மஸ்க் இன்று எந்த விஷயத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம். 

ஒன்று தன்னுடைய ட்வீட்டினால் அல்லது பெண்களிடம் காதல் வதந்தியினால் ட்ரெண்டிங்கில் இருக்கும் நம்பர் 1 பணக்காரர் தான் எலான் மஸ்க். இவர் கல்லூரி காலத்தில் ஜெனிபர் க்வின் என்பவரை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதும் இருவரின் டேட்டிங்கில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டேட்டிங் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள், எலான் மஸ்க் அவருக்கு கொடுத்த பரிசுப் பொருட்கள் என்று அனைத்தையும் அவரின் முன்னாள் காதலி ஜெனிபர் க்வின் ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். அந்த ஏலத்தில் அவர்களின் நினைவு பொருட்களை ஏறத்தாழ 1 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்