Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரப்பான சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்... காரணம் என்ன?

Manoj Krishnamoorthi November 16, 2022 & 17:35 [IST]
பரப்பான சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்... காரணம் என்ன?Representative Image.

ஒரு பெண் ஓடும் ஆட்டோவிலிருந்து விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அருணாகாபாத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

எதற்காக குதித்தார்?

பரப்பான சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து ஒரு பெண் குதித்து விழுகிறார். பின் பைக்கில்  ஒரு மனிதர் அவரை பார்த்ததும் வண்டியை நிறுத்தி அந்த உதவுகிறார். கீழே விழுந்த பெண்ணின் தலையில் அடிபட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்பதை விசாரித்தபோது அவர் பயணித்த  ஆட்டோ ஓட்டுநர் சையத் அக்பர் அஹமத் என்பவர் அத்துமீறியது தெரிய வந்ததது. மேலும், இந்த பெண் ஆட்டொவில் இருந்து குதித்த வீடியோ சாலையில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானது.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்