Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

madhankumar August 12, 2022 & 19:53 [IST]
மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!Representative Image.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலி பணியிடங்களுக்கு மாதம் 55,000/- சம்பளம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Research Associate பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகுதி

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Life Science, Chemistry பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். உள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 29.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்