Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : முதல்வருக்கு உடல்நலக்குறைவு..? அமைச்சர் தகவல்..!

Muthu Kumar June 19, 2022 & 13:30 [IST]
Tamilnadu News Live : முதல்வருக்கு உடல்நலக்குறைவு..? அமைச்சர் தகவல்..!Representative Image.

Tamilnadu News Live : தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக இருந்தார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யபப்ட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்