Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கச்சி..!..அண்ணே..!..அன்புக்கடலில் முதல்வர் மற்றும் கவர்னர்..!

madhankumar June 02, 2022 & 16:23 [IST]
தங்கச்சி..!..அண்ணே..!..அன்புக்கடலில் முதல்வர் மற்றும் கவர்னர்..!Representative Image.

புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநரும், தன்னுடைய  அன்புக்குரிய தங்கையுமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்குமாறு ட்விட்டரில் பதிலளித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அன்புச்சகோதரர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்