Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Britain latest news : இனி வாரம் 3 நாட்கள் விடுமுறை..? புதிய முயற்ச்சி செய்த நிறுவனம்..!

Muthu Kumar June 07, 2022 & 12:55 [IST]
Britain latest news : இனி வாரம் 3 நாட்கள் விடுமுறை..? புதிய முயற்ச்சி செய்த நிறுவனம்..!Representative Image.

Britain latest news : பிரிட்டனில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் எனவும் மீதம் 3 நாட்கள் விடுமுறை எனவும் சில நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் பல நாடுகள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை நாள் மற்றும் 3 நாட்கள் விடுமுறை நாள் என அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் தற்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி, பிரிட்டன் முழுவதும் 70 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை அடிப்படையில் பணி புரியும்  முறை அறிமுகம் செய்துள்ளனர். மேலும், அந்த ஊழியர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றும் வகையில் புதிய முயற்சி செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியா உள்பட மேலும் பல நாடுகளில் இந்த நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்