Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீஸ்....காரணம் தெரியுமா?

madhankumar June 04, 2022 & 12:51 [IST]
13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீஸ்....காரணம் தெரியுமா?Representative Image.

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் ஒருவன் போலீசார் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம திருச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கையி துப்பாக்கி ஏந்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது சகஜமாகி உள்ளது. இது அந்த நாட்டு அரசுக்கு பெரும் தலை வழியாக இருந்துவருகிறது.

இந்த துப்பாக்கிசூடு சம்பவங்களுக்கிடையே அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்தும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து அப்பாவி மக்களை தங்கள் உயிரை இழந்துவருகின்றனர்.

கடந்த மே மாதம் இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்  மருத்துவமனையில் ஒருவர் 5 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் என்ற பகுதியில் கார் ஒன்று மர்ம நபர்களால் திருட்டுவிட்டது என தகவல் கிடைத்து போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாகவந்தது அதனை போலீசார் மடக்க முயன்றும் அந்த கார் போலீசாரின் வாகனத்தில் மோதியது, இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பயங்கர துப்பாக்கிசூடு நடத்தினர், அதில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான், மேலும் காரில் இருந்த இரண்டு சிறுவர்கள் உயிர்தப்பினார், 

போலீஸ் துப்பாக்கிசூட்டில் இறந்த சிறுவன் ஓட்டி வந்த கார் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்டது என போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். இந்நிலையில் பொலிஸாரின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்